பார்ப்பவர்களை வாவ் சொல்ல வைக்கும் தர்ஷா குப்தா.. Viral Video

Dharsha gupta hot viral video posted from goa

அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற பல தமிழ் சீரியல் தொடர்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தா, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Dharsha gupta hot viral video posted from goa

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலம் அடைந்த தர்ஷா, தந்து விட்டேன் என்னை, ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Dharsha gupta hot viral video posted from goa

தற்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

வெகேஷன்’ல் நேரம் செலவிட்டு வரும் தர்ஷா குப்தா, பிகினி புகைப்படங்களையும், ஹாட் வீடியோகளையும் பதிவிட்டு வருகிறார். தற்போது, ஹாட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Share this post