இத நிறுத்தி பாக்காம scroll பண்ணவே மாட்டீங்க.. அப்டி ஒரு டிரஸ்'ல அப்டி ஒரு போஸ்.. ஈஷா ரெப்பாவின் Glamour Pic

Eesha rebba posing in purple hot photoshoot goes viral

தெலுங்கு மொழி திரைப்படமான Life is Beautiful திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர் நடிகை ஈஷா ரெப்பா. இதனைத் தொடர்ந்து, Anthaka Mundu Aa Tarvatha, Bandipotu, Oyee, Ami Thumi), Darsakudu, and Awe போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

Eesha rebba posing in purple hot photoshoot goes viral

தமிழில் ஓய் என்னும் ஒரே படத்தில் நடித்த இவர், தெலுங்கு மொழியில் 10திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Eesha rebba posing in purple hot photoshoot goes viral

தற்போது தமிழில் 2 படங்களில் கமிட் ஆகியுள்ள இவர் மேல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் பார்வை விழுந்துள்ளது.

Eesha rebba posing in purple hot photoshoot goes viral

இதனைத் தக்க வைக்கும் வகையில், தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Eesha rebba posing in purple hot photoshoot goes viral

அந்த வகையில், தற்போது, வெல்வெட் போன்ற உடையில் செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

Share this post