ரொம்ப குனியாதீங்க.. Excess அழகு தாவி வெளிய வருது.. Focus எங்கயோ போகுது.. தர்ஷா குப்தா ஹாட் க்ளிக்ஸ்

தனது சிறு வயது முதலே மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவர், தற்போது கோயம்பத்தூரில் வசித்து வருகிறார்.
மாடலிங் செய்யும் போதே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது, மக்கள் ஆதரவை கொண்டு பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த, சன் டிவியில் ‘மின்னலே’ தொடரிலும், விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், புகழ் உடன் கொண்ட சேட்டைகள் மூலம் சோசியல் மீடியா பேமஸ் ஆகி இளசுகள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும், நடிப்புத் திறமை மற்றும் கவர்ச்சி உடல்வாகு தோற்றம் கொண்ட தர்ஷா குப்தா, ரிச்சர்ட் ஹீரோவாக நடித்து வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார்.
யூடியூப் சேனல், சோசியல் மீடியா என செம பிசியாக வலம் வரும் தர்ஷா, பட வாய்ப்புகளுக்காக, பிற நடிகைகளை போல தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார்.