போக்கஸ் எங்க எங்கையோ பண்ண தோணுதே.. தீபிகா படுகோனே போட்டோ பார்த்து திண்டாடி போன இளசுகள்..

Deepika padukone hot photos in bikini dress in swimming pool getting viral

பிரபல முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் பாலிவுட் திரையுலகில் அதிகம் பேசப்படும் ஒரு முக்கிய பிரபலம். தனது சிறு வயதில் மாடலிங் பண்ண தொடங்கிய இவர், கன்னட மொழி திரைப்படமான ஐஸ்வர்யா என்னும் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ஓம் ஷாந்தி ஓம் என்னும் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்தார்.

Deepika padukone hot photos in bikini dress in swimming pool getting viral

தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த இவர், முன்னணி கதாநாயகர்களுடன் அனைவருடனும் ஏறக்குறைய நடித்துவிட்டார். சமீபத்தில் வரலாற்று படமான பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசபட்டது.

Deepika padukone hot photos in bikini dress in swimming pool getting viral

தமிழ் மொழியில், சென்னை எக்ஸ்பிரஸ், கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைய விளம்பர படங்களில் வருகிறார். இருந்தாலும், தனது சோசியல் மீடியா பக்கத்தில் தவறாது தனது ஹாட் போட்டோக்களை பதிவிடுவதில் தவறுவதில்லை. இவர் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது, நீச்சல் குளத்தில் இவர் பதிவிட்ட சில படங்கள் வைரலாகி வருகிறது.

Share this post