இப்டி காமிச்சு கவுத்துட்டியே.. தழுக் மொழுக் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்த அஞ்சலி ! Hot Pics

Anjali showing thighs and glamour show in her latest insta pics

குறும்படம், மாடலிங் என தனது கலை பயணத்தை தொடங்கிய நடிகை அஞ்சலி, போட்டோ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர். இதனைத் தொடர்ந்து, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Anjali showing thighs and glamour show in her latest insta pics

ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, ரெட்டை சுழி, மகிழ்ச்சி, தூங்காநகரம், கருங்காலி, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மொழியிலும் பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார். சொந்த பிரச்சனைகளுக்காக கொஞ்ச நாட்கள் சினிமா உலகில் இருந்து விலகியிருந்த அஞ்சலி, மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

Anjali showing thighs and glamour show in her latest insta pics

2வது இன்னிங்ஸ்’ல் சிந்துபாத், நாடோடிகள் 2, சைலென்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் அஞ்சலி, தனது ரீசென்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Anjali showing thighs and glamour show in her latest insta pics

Share this post