சிங்கிள் பீஸ் தான் ! பாப்பா போடுற டிரஸ் கூட பெருசா இருக்கும்.. கவர்ச்சி ஆங்கிளில் ஆண்ட்ரியா போட்டோஸ்

Andrea jermiah latest hot photos in single dress

பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. இதனைத் தொடர்ந்து, பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்திருந்தார்.

Andrea jermiah latest hot photos in single dress

திருத்தமான குரல், அசரடிக்கும் அழகு என ரசிகர்களை ஒரு சில படங்களிலேயே தனது வலையில் வீழ்த்தியவர். பின்னர், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் இவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

Andrea jermiah latest hot photos in single dress

தமிழில், மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, இது நம்ம ஆளு, பூஜை, தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Andrea jermiah latest hot photos in single dress

வட சென்னை, தரமணி, என்றென்றும் புன்னகை போன்ற திரைப்படங்களில் எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்த இவர், தனது போல்ட் கேரக்டர் காட்டியிருப்பார்.

Andrea jermiah latest hot photos in single dress

கதாநாயகியாக மட்டுமில்லாமல், பாடகியாக, டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது அடுத்தடுத்து, நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்தும் வருகிறார்.

Andrea jermiah latest hot photos in single dress

அவவ்போது, சமூக வலைத்தளங்களில் வந்து போனாலும், தனது ஒரு சில பதிவு மூலம் செம வைரல் ஆகி விடுவார். அப்படி தற்போது சின்ன பாப்பா உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

Share this post