பாத்டப்'ல் அரைகுறை ஆடையில் ஹாட் அங்கங்களை தாராளமாய் காட்டி போஸ் கொடுத்த ஆலியா பட்..!

Alia bhatt posing in bathtub showing glamour in short hot dress

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய பாலிவுட் நடிகை ஆலியா பட், அதனைத் தொடர்ந்து, பிரபல நடிகர்களுடன் முக்கிய கதை திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பாலிவுட்டில் வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார்.

Alia bhatt posing in bathtub showing glamour in short hot dress

இவர் நடித்த பாதி படங்களுக்கும் மேலாக வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. வசூல் ரீதியாகவும், இவரது கதாபாத்திரத்தின் நடிப்பு மற்றும் கதை ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றதால், இவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தரும் அளவிற்கு முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார்.

Alia bhatt posing in bathtub showing glamour in short hot dress

தற்போது, ராஜமௌலி இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படமான RRR திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன்மூலம், இனி தென்னிந்திய மொழி திரைப்படங்களில் இவரை இனி பார்க்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Alia bhatt posing in bathtub showing glamour in short hot dress

இந்நிலயில் அவ்வப்போது, பாடல் ஆல்பம்களிலும் நடித்து வரும் இவர் தனது போட்டோஷூட்களை சோசியல் மீடியா தளங்களில் பதிவிடும் வருகிறார்.

Alia bhatt posing in bathtub showing glamour in short hot dress

அந்த வகையில், பாத்டப்பில் படுத்திருக்கும் படி ஹாட் போஸ் கொடுத்து அதனை ஷேர் செய்துள்ளார் ஆலியா.

Share this post