அழகை மெருகேத்திய transparent டிரஸ்.. தமிழ் படத்துல நடிக்கலாமே ! ஆலியா பட்டின் Latest Photos

Alia bhatt hot pose in transparent saree traditional look

பாலிவுட் நடிகையான ஆலியா பட், பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் ஆவார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

Alia bhatt hot pose in transparent saree traditional look

Sangharsh மற்றும் Student of the Year உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, 2 States , Humpty Sharma Ki Dulhania , Badrinath Ki Dulhania , Dear Zindagi போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியது.

Alia bhatt hot pose in transparent saree traditional look

திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறைய விளம்பர படங்களிலும் மியூசிக் ஆல்பம்களிலும் நடித்துள்ளார். முதன் முதலாக, தெலுங்கில் தற்போது வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் பிரம்மாண்ட திரைப்படமான RRR திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Alia bhatt hot pose in transparent saree traditional look

தற்போது, 4 திரைப்படங்கள் கை வசம் வைத்து ஆலியா, தனது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Alia bhatt hot pose in transparent saree traditional look

சமீபத்தில் வெளியான இவரது கங்குபாய் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில், ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இவர் தற்போது பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post