பக்காவா.. பெர்பெக்டா.. இருக்கு.. க்ளோசப் அழகில் இளசுகளை பித்துபிடிக்க வைக்கும் விஜே அஞ்சனா – வைரலாகும் போட்டோஸ்..
DD, விஜே மஹேஸ்வரி, மணிமேகலை வரிசையில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஆன விஜேக்களில் அஞ்சனா ரங்கனும் ஒருவர். சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபல விஜேவாக பணியாற்றி வந்தவர். மிஸ் சின்னத்திரை 2008 பட்டத்தை வென்ற இவர், நிறைய பிரபல ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.
நீங்களும் நாங்களும், நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், பாட்டு புதுசு உள்ளிட்ட நிறைய ஷோக்களை நடத்தியுள்ளார். திடீரென 10 வருடகாலம் பிரேக் எடுத்த அஞ்சனா குடும்பம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.
கயல் திரைப்படத்தின் நடிகர் சந்திரன் அவர்களை திருமணம் செய்த இவருக்கு ஒரு மகனும் உள்ளார். 2019ம் ஆண்டு, திரைக்கு மீண்டும் திரும்பிய அஞ்சனா, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், நட்சத்திர ஜன்னல்கள், சண்டே கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றினார்.
தற்போது, முதலில் இல்லாத அளவிற்கு சமூக வலைத்தளங்களில் ஹாட் போட்டோஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்களும் தங்களுக்கு தோன்றும் வண்ணம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மாடர்ன் உடைகள் மட்டுமல்லாது சேலைகளிலும் இவர் காட்டும் கிளாமருக்கு அளவில்லாமல் போய்ட்டு இருப்பது, தற்போது ரசிகர்களை சூடேற்றி வருகிறது.