காண்டம் விளம்பரத்தில் RRR ஆ.. அட கொடுமையே.. இப்டி எல்லாமா மார்க்கெட் பண்ணுவீங்க ??

Rrr name used in condom marketing poster getting viral

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி போன்ற பிரபலங்கள் பட்டாளமே இணைந்து நடித்து வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வரும் திரைப்படம் RRR.

Rrr name used in condom marketing poster getting viral

இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. அதனை தொடர்ந்து, இப்படத்தை வைத்து பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவன விளம்பரத்திற்காக RRR குழுவுடன் ஒப்பந்தம் செய்து அதனை செயல்படுத்தி வருகின்றனர்.

தற்போது, ஒரு காண்டம் ( ஆணுறை ) கம்பெனியும் அதன் விளம்பர வேலைகளை இப்படத்தின் பெயரில் ஆரம்பித்துள்ளது. அதில், RRR க்கு RAW RESPOSIBLE ROMANCE என விளம்பரடப்படுத்தி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் எவ்வளவு நல்ல படம் அதனை வைத்து காண்டம் விளம்பரம் செய்கிறார்களே என புலம்பி வருகின்றனர்.

Rrr name used in condom marketing poster getting viral

Share this post