4XL சைஸ் தான்.. இல்லிங்க இது தர்பூசணி சீசன்'ல.. அப்டித்தான்.. இளசுகளை ஏடாகூடமாக யோசிக்க வைத்த யாஷிகா ஆனந்த் போஸ் !

Yashika anandh latest hot purple lehenga photos

இன்ஸ்டாகிராம் மாடலாக அறிமுகமாகி அதன் மூலம் பிரபலமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவிருந்த யாஷிகா, சில காரணங்களினால் நடிக்க முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து, கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளராக அறிமுகமானார்.

Yashika anandh latest hot purple lehenga photos

துருவங்கள் 16, மணியார் குடும்பம், பாடம், நோட்டா, கழுகு 2, சோம்பி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அடல்ட் கதாபாத்திரத்தில் நடித்ததன் இளசுகள் மனதில் வென்றார். அதில் கிளாமர் தூக்கலாக காட்டி இளசுகளை சொக்க வைத்தார்.

Yashika anandh latest hot purple lehenga photos

இப்படி இவருக்கு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்த யாஷிகா, தற்போது நிறைய தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Yashika anandh latest hot purple lehenga photos

அந்த வகையில், இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய்,பாம்பாட்டம், சல்பர், பகீரா, சிறுத்தை சிவா, பெஸ்டி போன்ற திரைப்படங்க்ளில் நடித்து வருகிறார். மேலும், தனது கிளாமர் காட்டி போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Yashika anandh latest hot purple lehenga photos

Share this post