Long time no see.. ஆழமான கவர்ச்சி காட்டி லேட்டஸ்ட் வீடியோ வெளியிட்ட திரிஷா

Trisha krishnan hot video enjoying vacation in mexico

பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார். சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு, திரைக்கதை என ரசிகர்கள் நடுவே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Trisha krishnan hot video enjoying vacation in mexico

இதனைத் தொடர்ந்து, சாமி, கில்லி, ஆறு, சம்திங் சம்திங் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய லெவல் பேமஸ். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

Trisha krishnan hot video enjoying vacation in mexico

விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் பெரிய மைல்கல்களாக மாறியது. அஜித், விஜய், கமல் ஹாசன், தனுஷ், ஜெயம் ரவி, சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Trisha krishnan hot video enjoying vacation in mexico

தற்போது, சினிமா படத்தில் கமிட் ஆகாமல் கொஞ்சம் கேப் விட்டிருக்கும் திரிஷா, நல்ல கதையை எதிர்பார்த்து காத்துள்ளார்.

Trisha krishnan hot video enjoying vacation in mexico

சமூக வலைத்தளங்களில் இவரது பழைய புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில், தாமாக ஒரு வீடியோ பதிவிட்டு அதனை இன்ஸ்டா பக்கத்தில் ஷெர் செய்துள்ளார்.

Share this post