வாவ் வாவ்.. நிமிஷத்துல எப்டி ஒரு change over.. மனதை கொள்ளை கொள்ளும் தேஜு அஸ்வினி ! Hot Video

Teju ashwini reels video dancing for mental manthil song

விளம்பர படங்களில் நடித்து வந்த தேஜு அஸ்வினி, செம ப்ரோ யூடியூப் சேனல் மூலம் மிக பிரபலம். அதனைத் தொடர்ந்து சில பிளாக் ஷீப் யூடியூப் வீடியோக்களிலும் நடித்துள்ளார். கல்யாண சமையல் சாதம் என்னும் வெப் சீரீஸ் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், சந்தானம் ஜோடியாக பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்தார்.

Teju ashwini reels video dancing for mental manthil song

அதனைத் தொடர்ந்து, அஸ்க்கு மாறோ என்னும் ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து தேஜு, யூடியூப் சேனல் மூலம் பிரபலம் அடைந்து சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். என்ன சொல்ல போகிறாய் என்னும் திரைப்படத்தில் அஸ்வின் ஜோடியாக நடித்திருந்தார்.

Teju ashwini reels video dancing for mental manthil song

அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வரும் தேஜு, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.

தற்போது, இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு செம லைக்ஸ் அண்ட் ஷேர்ஸ் குவிந்து வருகிறது.

Share this post