நீங்க இப்டி போஸ் கொடுத்து நின்னா பாக்குற இடமெல்லாம் பத்திக்கும்.. தமன்னா ஹாட் பிக்

Tamanna latest back pose photo posted on insta

தெலுங்கில் ஸ்ரீ மற்றும் தமிழில் கேடி போன்ற திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, வியாபாரி திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். கல்லூரி திரைப்படத்தில் சாதாரண ஒரு காலேஜ் பெண்ணாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்த தமன்னா, அதனைத் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தது.

படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, சிறுத்தை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி நடிகையான தமன்னா, தென்னிந்திய மொழி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் தமன்னா, தற்போது ஒரு போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Tamanna latest back pose photo posted on insta

Share this post