Horlicks'அ மாறிவிட நான் ரெடி என்ன அப்படியே சாப்பிட நீங்க ரெடியா.. சகலத்தையும் காட்டி குதூகலப்படுத்திய ஷிவானி !

Shivani narayanan showing glamour in short crop top and trouser getting viral

தனது பள்ளி பருவம் முதலே நடிக்கத் தொடங்கிய ஷிவானி, பகல் நிலவு என்னும் சீரியல் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி 3ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், அடுத்தடுத்து நல்ல சீரியல் வாய்ப்புகள் வரவே, ராஜா ராணி 1, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற பிரபல டாப் சீரியல்களில் நடித்து வந்தார்.

Shivani narayanan showing glamour in short crop top and trouser getting viral

சீரியல் தொடர் மட்டுமின்றி, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று 3வது ரன்னர்-அப் பட்டத்தை பெற்றார். இந்த கொரோனா பரவல் ஊரடங்கின் காலம் போது, தனது உச்சகட்ட கிளாமர் காட்டி ஆடைகளை குறைத்து இவர் பதிவிட போட்டோஸ் மற்றும் வீடியோ மூலம் கொரோனா காய்ச்சல் விட இவரது கிளாமர் ஆட்டத்தை பார்த்து இளசுகள் திண்டாடி போயின.

Shivani narayanan showing glamour in short crop top and trouser getting viral

இந்த பிரபலத்தின் மூலம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை முடித்து வெளிய வந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த இவருக்கு, பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Shivani narayanan showing glamour in short crop top and trouser getting viral

கமல் நடிப்பில் வெளியாகவிருக்கும் விக்ரம் படத்தில் இவர் நடித்துள்ளார். தற்போது, பொன்ராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படம், பம்பர் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Shivani narayanan showing glamour in short crop top and trouser getting viral

இருப்பினும், தனது ஹாட் போட்டோக்கள் பதிவிடும் பழக்கத்தை மட்டும் விட்டுவைப்பதில்லை.

Shivani narayanan showing glamour in short crop top and trouser getting viral

தற்போது தொடை தெரிய இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post