உங்க எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி செய்யும் ஒரே இடம்.. ஷில்பா மஞ்சுநாத் சூப்பர் ஹாட் பிக்ஸ்

Shilpa manjunath hot photos while celebrating her birthday

கன்னட மொழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

Shilpa manjunath hot photos while celebrating her birthday

தமிழில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Shilpa manjunath hot photos while celebrating her birthday

இப்படத்தின் மூலம் செம பிரபலம் பெற்ற ஷில்பா, அப்படத்தின் மூலம் இளசுகளின் மனதில் நீங்க இடத்தை பிடித்தார்.

Shilpa manjunath hot photos while celebrating her birthday

மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார். மலையாள மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Shilpa manjunath hot photos while celebrating her birthday

தமிழில் முதல் படம் விஜய் ஆண்டனி ஜோடியாக காளி திரைப்படத்தில் நடித்த போதிலும், இவருக்கு இரண்டாவது படமே வெற்றி பெற்று தந்தது. மேலும் தேவதாஸ் பிரதர்ஸ் என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Shilpa manjunath hot photos while celebrating her birthday

தற்போது தமிழில் ஓணான், கன்னடத்தில் ரங்கா BE, MTech மற்றும் தமிழில் நட்ராஜ் உடன் ஒரு திரைப்படம் என சில ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

Shilpa manjunath hot photos while celebrating her birthday

சில திரைப்படங்களில் நடித்த போதிலும் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைந்த இவர், தற்போது பதிவிட்டுள்ள போட்டோஸ் மற்றும் விடியோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post