ஓடியாங்க.. ரொம்ப எதிர்பாத்த அந்த போட்டோஷூட் வீடியோ ரிலீஸ் பண்ணிட்டாங்க.. ஷாலு ஷம்முவின் டக்கர் வீடியோ...

Shalu shammu released video of how feb14 photoshoot has been done hot video

காஞ்சிவரம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம்குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பரிச்சயம் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு.

Shalu shammu released video of how feb14 photoshoot has been done hot video

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரி அவர்களின் ஜோடியாக நடித்த இவர், பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிடைத்த வாய்ப்புகளை அனைத்தும் பயன்படுத்தி வந்தார்.

ஏனோ வாய்ப்புகள் அதற்கு சரிவர அமையாத காரணத்தினால், கவர்ச்சியை காட்டி மக்கள் மனதில் இடம் பிடிக்க முடிவெடுத்தார்.

Shalu shammu released video of how feb14 photoshoot has been done hot video

மேலும், கிளாமர் போட்டோஷூட் வீடியோ என எடுத்து அதனைத் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிடும் வருகிறார். தற்போது தனது ஹாட் அங்கங்கள் தெரிய ஏடாகூடமான உடையில் போஸ் கொடுத்ததும் வருகிறார்.

Shalu shammu released video of how feb14 photoshoot has been done hot video

அந்த வகையில், இந்த காதலர் தினத்தில் ஹாட் போட்டோஸ் சிலவை பதிவிட்டிருந்தார். அது எப்படி எடுக்கப்பட்டது என்பதை வீடியோவாக பதிவிட்டு தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share this post