உங்கள இப்டி பாக்குறதே ஒரு Addiction மாதிரி ஆயிருச்சு ! சாக்ஷி அகர்வாலின் recent hot photoshoot !

Sakshi agarwal hot photos latest in red colour saree gallery

தனது விருப்பத்தினால் சாப்ட்வேர் பணியை விட்டுவிட்டு மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi agarwal hot photos latest in red colour saree gallery

அப்போது, சில பேஷன் ஷோ, விளம்பர படங்களில் நடிப்பது என இருந்து வந்தார். அதனைத் தொடர்ந்து, ஜில்லுனு ஒரு கலவரம் என்னும் ஆல்பம் பாடலில் நடித்தார்.

Sakshi agarwal hot photos latest in red colour saree gallery

பின்னர் கன்னட திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழில் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய 2 நிமிட துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்நது, யோகன், திருட்டு VCD, அதியன் போன்ற லோ பட்ஜெட் திரைப்படங்களில் நடித்தார்.

Sakshi agarwal hot photos latest in red colour saree gallery

பின்னர், காலா படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, விஸ்வாசம், டெட்டி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

Sakshi agarwal hot photos latest in red colour saree gallery

இதன் நடுவே, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது தனது பிட்னஸ் மீது அதிகம் கவனம் செலுத்தி வரும் சாக்ஷி, தனது கட்டுடலை காட்டி போட்டோஸ் பதிவிட்டு அதகளம் செய்து வருகிறார்.

Sakshi agarwal hot photos latest in red colour saree gallery

அந்த வகையில், தற்போது சேலையில் கிளாமர் காட்டி போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Share this post