ப்பா செம மூவ்ஸ்.. தம்மாத்தூண்டு உடையில் கையில கிளாஸ் டம்ளருடன் ஆட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா..

Rashmika mandanna dancing video getting viral on social media

கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த ராஷ்மிகா, தனது க்யூட் expressions மற்றும் நடிப்பு மூலம் ரசிகர்களை தனது வசம் கட்டி வைத்துள்ளார்.

தமிழில் தற்போது சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக, புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் செம பேமஸ், அதுவும் ஹே சாமி பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது. ஹிந்தி, தெலுங்கு என தனது திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோகளையும் பதிவிட்டு வருகிறார்.

தற்போது, ஒரு டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this post