யாருப்பா அந்த குடுத்து வெச்ச கேமராமேன்.. சொட்ட சொட்ட நனைஞ்சு.. இளசுகளை பதற வைத்த பூனம் பாஜ்வா ஹாட் பிக்ஸ்..

Poonam bajwa hot posing in bikini goes viral on internet

சேவல் திரைப்படத்தில் பரத் ஜோடியாக நடித்ததன் மூலம் நடிக்கத் தொடங்கியவர் நடிகை பூனம் பாஜ்வா. படிக்கும் போதே மாடலிங் செய்து வந்த பூனம், மிஸ் புனே பட்டம் வென்றவர்.

Poonam bajwa hot posing in bikini goes viral on internet

தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், சேவல் படத்தை தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

Poonam bajwa hot posing in bikini goes viral on internet

அதன் பின்னர், ரோமியோ ஜூலியட், முத்தின கத்தரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Poonam bajwa hot posing in bikini goes viral on internet

இதற்கு பின்னர், சமூக வலைத்தளங்களில் தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவதை மட்டும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

Poonam bajwa hot posing in bikini goes viral on internet

அந்த வகையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வரும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Poonam bajwa hot posing in bikini goes viral on internet

Poonam bajwa hot posing in bikini goes viral on internet

Share this post