இவ்வளவு ஓப்பனா.. மூச்சு முட்டுதுங்க.. வாலிப மனசை வசியம் செய்யும் ரைசா வில்சன் சூடான க்ளிக்ஸ் !

Raiza wilson hot front open dress trending on internet

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரு தரப்பிலும் பிரபலமானார் நிறைய. அதைப்பற்றி அனைவரும் அறிவோம். அதில் அறிமுகமாகி ஓவியாவிற்கு அடுத்தபடி தனது க்யூட் expressions மூலம் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர் தான் மாடல் அழகி ரைசா வில்சன்.

Raiza wilson hot front open dress trending on internet

இவர் மாடலிங் செய்து வந்து பின்னர் நிறைய விளம்பர படங்களிலும், அட்டைப்படங்களுக்கும் போஸ் கொடுத்து வந்தவர். திடீரென இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த இவர் தற்போது திரைப்பட நாயகியாக மாறிவிட்டார்.

Raiza wilson hot front open dress trending on internet

இந்நிகழ்ச்சிக்கு வரும் முன்பே, வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக நடித்திருப்பார். பின்னர், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக யுவன் இசையில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Raiza wilson hot front open dress trending on internet

இப்படத்தில் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் வலம் வந்த ரைசா இளசுகளை கவர்ந்தார். இதன் பின்னர், தனுசு ராசி நேயர்களே, வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபத்திரங்களில் நடித்திருந்தார்.

Raiza wilson hot front open dress trending on internet

கடந்த சில நாட்களுக்கு முன், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR திரைப்படத்தில் செம bold கதாபாத்திரத்தில் நடித்தார்.

Raiza wilson hot front open dress trending on internet

தற்போது, கிட்டத்தட்ட 5திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், தனது கிளாமர் போட்டோஸ் பதிவிட்டு திணறடித்து வருகிறார்.

Share this post