இன்னைக்கு இது போதுமா..? கோட்டை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டேவின் ஹாட் க்ளிக்ஸ்

Pooja hegde latest hot photos in new york getting viral on social media

மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே, 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

Pooja hegde latest hot photos in new york getting viral on social media

முதல் படமே தோல்வியை தழுவியதால் கோலிவுட்டில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கு சினிமாவில் வேற லெவல் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இதன் மூலம், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆனார். புட்ட பொம்மா பாடல் மூலம் இந்திய லெவல் பேமஸ் ஆனார்.

Pooja hegde latest hot photos in new york getting viral on social media

பிரபாஸ் ஜோடியாக ராதே ஷியாம் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை. விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் அப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும், அப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலில் இவரது நடனம் நல்ல வரவேற்பை பெற்றது.

Pooja hegde latest hot photos in new york getting viral on social media

இந்நிலையில், தனது ஹட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Pooja hegde latest hot photos in new york getting viral on social media

தற்போது, இவர் கைவசம், சர்கஸ், கபி ஈத் கபி தீபாவளி, ஜன கன மன ஆகிய பெரிய பட்ஜெட் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இதுதவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவும் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Pooja hegde latest hot photos in new york getting viral on social media

இவ்வாறு பிசியாக வலம் வரும் பூஜா ஹெக்டே, தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது நியூயார்க் சென்றுள்ள அவர் அங்குள்ள தீம் பார்க் அருகே குட்டி டவுசர் அணிந்து தொடையழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

Pooja hegde latest hot photos in new york getting viral on social media

Share this post