முக்கால்வாசி ட்ரெஸ் வெளிய தான் இருக்கு.. பாத்து பதறாதீங்க.. பூஜா ஹெக்டேவின் படுமோசமான ஸ்டில்ஸ் !

Pooja hegde in green colour dress glamour photoshoot

மாடலிங் அழகியாக திகழ்ந்து வந்த நடிகை பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Pooja hegde in green colour dress glamour photoshoot

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியில், Oka Laila Kosam என்னும் படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடித்தார்.

Pooja hegde in green colour dress glamour photoshoot

தெலுங்கு மொழியில் அடுத்தடுத்து இவருக்கு வெற்றித் திரைப்படங்களாக அமையவே, தெலுங்கில் டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

Pooja hegde in green colour dress glamour photoshoot

அதிலும், Ala Vaikunthapurramuloo திரைப்படத்தில் இவர் ஆடிய புட்ட பொம்மா பாடல் பேன் இந்திய லெவல் பேமஸ் ஆகி அனைவரையும் ஆட வைத்தது.

Pooja hegde in green colour dress glamour photoshoot

அதனைத் தொடர்ந்து, தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார்.

Pooja hegde in green colour dress glamour photoshoot

இப்படத்தில் உருவான அரபிக் குத்து பாடல் வெளியாகி சக்க போடு போட்டு வருகிறது.

Pooja hegde in green colour dress glamour photoshoot

மேலும், ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலயில் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Pooja hegde in green colour dress glamour photoshoot

தெலுங்கு, ஹிந்தி, தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆச்சார்யா, சிர்கஸ் போன்ற திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Pooja hegde in green colour dress glamour photoshoot

தற்போது பச்சை நிற உடையில் இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Pooja hegde in green colour dress glamour photoshoot

Share this post