அடடா அடடா... நம்ம மெஹரீன் செல்லத்த பாருங்கப்பா.. பட்டாஸ் பட நடிகையின் ஹாட் போட்டோஸ் !

Pattas film fame actress mehreen hot photos viral

தனது 10 வயது முதல் மாடலிங்கில் ஈடுபட்டு வரும் நடிகை மெஹரீன், பட்டாசு திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர். Kasauli Princess, Miss Personality South Asia Canada 2013 போன்ற பட்டங்களை வென்றவர். நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ள மெஹரீன், தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர்.

Pattas film fame actress mehreen hot photos viral

இதனைத் தொடர்ந்து, ஹிந்தி மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழ் மொழியில் நெஞ்சில் துணிவிருந்தால் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் பின்னர், நோட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Pattas film fame actress mehreen hot photos viral

சில பஞ்ஜாபி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர், தனது ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post