ரெட் ஹாட்.. அது எப்டி நிக்குது.. பாத்தோன குப்புனு சூடேறிடுச்சு.. பூஜா ஹெக்டேவின் Glamour clicks

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
முதல் படமே தோல்வியை தழுவியதால் கோலிவுட்டில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கு சினிமாவில் வேற லெவல் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார்.
இதன் மூலம், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆனார். புட்ட பொம்மா பாடல் மூலம் இந்திய லெவல் பேமஸ் ஆனார். பிரபாஸ் ஜோடியாக ராதே ஷியாம் திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை. தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வெளியானால் இனி தமிழ் திரையுலகில் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனது ஹட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
Share this post