கண்ணுக்கு இதமா நீங்க இருக்கும் போது.. வேற என்ன வேணும்.. பார்வதி நாயரின் Hot photos

Parvati nair hot photoshoot pics viral on social media

முழு நேர மாடலாக இருந்து வந்த நடிகை பார்வதி நாயர், Navy Queen Kerala என்னும் பட்டத்தை வென்றவர்.

Parvati nair hot photoshoot pics viral on social media

பல விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த இவர், பல குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்கள் மற்றும் documentaries உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார்.

Parvati nair hot photoshoot pics viral on social media

இதன் மூலம், முதன் முதலில் மலையாள திரைப்படமான Angry Babies in Love என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

Parvati nair hot photoshoot pics viral on social media

பின்னர், அடுத்தடுத்து தொடர்ந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வந்த பார்வதி நாயருக்கு, கன்னட மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Parvati nair hot photoshoot pics viral on social media

தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.

Parvati nair hot photoshoot pics viral on social media

பின்னர், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோததே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Parvati nair hot photoshoot pics viral on social media

தற்போது சோசியல் மீடியா பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் பார்வதி நாயர், தனது ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து வருகிறார்.

Parvati nair hot photoshoot pics viral on social media

Share this post