தொடைக்கு மேல நிக்கும் குட்டி கவுன்.. கிளுகிளுப்பான போஸ் கொடுத்து சூடேத்தும் ப்ரியாமணி Glamour photos !

Priyamani hot short gown photos seeking attention of fans

பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடை விளம்பரங்களுக்கு மாடலாக இருந்து வந்த நடிகை ப்ரியாமணி, பள்ளி காலம் முதலே விளம்பர படங்களில் வந்துள்ளார். அதன்படி ப்ரியாமணி, பாரதி ராஜா அவர்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Priyamani hot short gown photos seeking attention of fans

தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்த இவர், கண்களால் கைது செய் என்னும் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

Priyamani hot short gown photos seeking attention of fans

அதனைத் தொடர்ந்து, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில், அது ஒரு கனா காலம், மது, பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்தார்.

Priyamani hot short gown photos seeking attention of fans

தமிழில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்படத்திற்காக பல விருதுகளை குவித்தார். டஸ்கி தோற்றத்தில் இருந்தாலும், தனது bold expressions மூலம் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார்.

Priyamani hot short gown photos seeking attention of fans

இதன் மூலம், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், உள்ளம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Priyamani hot short gown photos seeking attention of fans

பல்வேறு தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார். இதுமட்டுமின்றி, குறும்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார்.

Priyamani hot short gown photos seeking attention of fans

கன்னட திரைப்படங்களில் அதிகம் நடித்து வரும் ப்ரியாமணி, தற்போது இந்திய மொழி அனைத்து திரையுலகிலும் திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

மேலும், தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ப்ரியாமணி, தற்போது, மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

Share this post