உங்க rose hot lips'க்கு நாங்க இனி addict'ங்க.. க்யூட்டான சிரிப்பில் மேகா ஆகாஷின் செல்பி போட்டோஸ் !

Megha akash hot selfie photos posted recently getting likes

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை மேகா ஆகாஷ். Lie என்னும் தெலுங்கு மொழி திரைப்படம் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழில் பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

Megha akash hot selfie photos posted recently getting likes

இதனைத் தொடர்ந்து, வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், ஒரு பக்க கதை என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது மியூசிக் ஆல்பங்களிலும் நடித்து வருகிறார்.

Megha akash hot selfie photos posted recently getting likes

தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் மேகா ஆகாஷ், தற்போது செம க்யூட் அண்ட் ஹாட்டான செல்பி போட்டோஸ்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post