வெறும் டவல் மட்டும் தானா.. பக்குனு இருக்கு கொஞ்சம்.. படுக்கையறையில் மார்க்கமான போட்டோ போட்ட மனிஷா !

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மனிஷா யாதவ். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியில் Tuneega Tuneega என்னும் திரைப்படத்தில் நடித்தார்.
பின்னர், இளம்வயதினர் சந்திக்கும் எதார்த்தை எடுத்துரைக்கும் கதையான ஆதலால் காதல் செய்வீர் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதன் பின்னர், ஜன்னல் ஓரம், பட்டய கெளப்பனும் பாண்டியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை, சண்டிமுனி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
மேலும், சென்னை 600028 பாகம் 2 படத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு ஆடியுள்ளார். தற்போது திருமணம் ஆகி குடும்பம் என செட்டில் ஆகியுள்ள மனிஷா, தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
Share this post