கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அவள கண்டாலே.. லோ நெக் உடையில் துள்ளும் அழகு.. மாளவிகா மோகனன் Hot Pic

Malavika mohanan low neck photos getting shared on social media

தனது முதல் படமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகை மாளவிகா மோஹனன். மலையாள மொழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகிய இவர், மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில், விஜய் உடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த இவர், தற்போது சூர்யா ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். படங்கள் கம்மியாக நடித்தாலும் அவ்வப்போது கவர்ச்சிக்கு குறை வைக்காது இவர் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அங்க இங்க காட்டி பிகினி புகைப்படங்கள் பதிவிடுவதில் அம்மணியை அடித்துக்கொள்ள யாரும் இல்லை.

தற்போது, லோ நெக் உடையில் இவர் பதிவிட்ட ஒற்றை புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Malavika mohanan low neck photos getting shared on social media

Share this post