காட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டாங்க.. அதுவும் அந்த ஆழமான V ஷேப் தான் உசுப்பேத்துது.. மாளவிகா மோஹனன் லேட்டஸ்ட் !

malavika mohanan hot photos showing low neck glamour

கல்லூரி படிக்கும் காலம் முதலே விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா மோஹனன், அதன் மூலம் மலையாள மொழியில் பட்டம் போலே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

malavika mohanan hot photos showing low neck glamour

இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பின் மூலம் மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரிஷா போன்றோர் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

malavika mohanan hot photos showing low neck glamour

பின்னர், மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். தனுஷ் ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியான நிலையில், பெரிய அளவிற்கு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

malavika mohanan hot photos showing low neck glamour

மேலும், யுத்ரா திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா, அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். பிற நடிகைகளை போல போட்டோஷூட் கலாச்சாரத்தை விடாது பின்பற்றி வரும் மாளவிகா, தற்போது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

malavika mohanan hot photos showing low neck glamour

அந்த வகையில், இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பாலோயர்ஸ் ஏராளம். இந்நிலையில், திடீரென தற்போது மாளவிகா மோஹனன் பெயர் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

malavika mohanan hot photos showing low neck glamour

என்னவென்று பார்த்தால், மினுமினுக்கும் ஹாட் உடையில் முன்னாடி லோ நெக் போட்டோஸ்களை அவர் பதிவிட்டது செம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் செம ஹாட்டாக இருப்பதனால் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this post