ஆவ்.. அங்க மட்டும் ஓப்பன்.. ஜாக்கெட்டுல முக்கிய இடத்துல முடிச்சு.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த மடோனா..

Madona sebastiyan looking glamour in white and black dress with centre open

ப்ரேமம் படத்தில் ரெட் வெல்வெட் கேக் சாப்பிட்டு அந்த உதட்டு அசைவில் ரசிகர்களை பாடாய் படுத்திய அழகி தான் நம் மடோனா. இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழி திரைப்படங்கள் பக்கம் கரை ஒதுங்கிய இவர், விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து 2 படங்களில் கவண், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதன் மூலம் தமிழ் மக்கள் மனதில் நல்ல இடத்தையும் பிடித்தார்.

Madona sebastiyan looking glamour in white and black dress with centre open

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய அனைத்து மொழிகளிலும் தடம் பதித்த இவர், இறுதியாக ஷியாம் சிங்க ராய் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். உடல் எடை மெலிந்து பார்க்க வேற ஆள் போல மாறியுள்ள மடோனா, கவர்ச்சி பக்கம் தன் கவனத்தை திரும்பியுள்ளார்.

Madona sebastiyan looking glamour in white and black dress with centre open

இதனால், தனது கிளாமர் படங்களை இணையத்தில் அள்ளி வீசி வருகிறார்.

தற்போது லோ நெக் உடையில் ஹாட் ஷோ காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

Madona sebastiyan looking glamour in white and black dress with centre open

Share this post