பல்பு வெளிச்சத்துல மொத்தமா மின்னுறாங்கப்பா.. லாஸ்லியாவின் Latest Photoshoot Pics

Losliya hot photoshoot in slim show getting likes and shares

இலங்கை தமிழரான லாஸ்லியா, பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்று வந்தவர். இவர் சமூக வலைத்தளங்களில் கிடைத்த வரவேற்பின் மூலம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

Losliya hot photoshoot in slim show getting likes and shares

இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவின் உடன் காதல் விமர்சனங்களுக்கு ஆளானார். நிகழ்ச்சிக்கு பின்னர், பட வாய்ப்புகளை தேடி அதில் நடித்து வந்த இவருக்கு எதிர்பாராத சோகமாக இவரது தந்தை காலமானார்.

Losliya hot photoshoot in slim show getting likes and shares

பின்னர், இந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வந்த லாஸ்லியா பிரென்ஷிப் என்னும் படத்தில் நடித்து வெளியானது.

Losliya hot photoshoot in slim show getting likes and shares

ஒரு அளவிற்கு சுமாரான விமர்சனம் பெற்ற இப்படத்தை தொடர்ந்து சில விளம்பர படங்களில் நடித்தார். தற்போது கூகுள் குட்டப்பா என்னும் படத்தில் நடித்து வருகிறார். உடல் எடை மெலிந்து செம ஹாட்டாக மாறி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Losliya hot photoshoot in slim show getting likes and shares

அந்த வகையில், தற்போது, தனது ஹாட் ஸ்லிம் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

Share this post