நிறை மாத நிலவே வா வா.. நடை போடு மெதுவா மெதுவா.. வைரலாகும் காஜல் ஆகர்வாலின் போட்டோஸ்

Kajal agarwal maternity photoshoot pics viral on social media

ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தெலுங்கு மொழியில் சில படங்களில் நடித்த காஜல், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பழனி, பொம்மலாட்டம், சரோஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Kajal agarwal maternity photoshoot pics viral on social media

இதனைத் தொடர்ந்து, கார்த்தி ஜோடியாக நான் மஹான் அல்ல படத்தில் செம க்யூட்டாக நடித்திருப்பார். பின்னர், மாற்றான், துப்பாக்கி, விஸ்வாஸம், ஜில்லா பாயும் புலி, கோமாளி, மாரி படங்களில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், ஜெயம் ரவி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார்.

Kajal agarwal maternity photoshoot pics viral on social media

நல்ல பட வாய்ப்புகள் வந்த சமயத்திலேயே தனது நீண்ட நாள் காதலரான கவுதம் கிச்சலு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்த காஜல், தற்போது கர்ப்பமாகவுள்ளார்.

Kajal agarwal maternity photoshoot pics viral on social media

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இவரது வளைகாப்பு விழா நடந்தது. அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kajal agarwal maternity photoshoot pics viral on social media

தற்போது, தாம் மாசமாக இருக்கும் போட்டோ போட்டு, தாயாக போவதற்கு முன் தேவையான பயிற்சி பற்றி புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார்.

Kajal agarwal maternity photoshoot pics viral on social media

Share this post