Transparent டிரஸ்ல பேக் போஸ்.. படத்துல கூட இப்டி நாங்க பாத்ததில்ல.. கம்-பேக் குடுக்கலாம்'ல.. லைலா Viral Hot !

Laila hot latest modern photo getting likes and comments

லைலா என்ற பெயர் கேட்டவுடன் நமக்கு நியாபகம் வருவது அவரது கன்னக்குழி, குட்டி கண்கள் மற்றும் சிரிப்பு நிறைந்து முகம்.

Laila hot latest modern photo getting likes and comments

பிதாமகன் படத்தில் இவரது லூட்டியின் வைத்தே இவருக்கு ஏராளமான ரசிகர்கள். லூசாப்பா நீ என இவரது டயலாக் இன்னும் நிறைய பேர் சாதாரணமாக பயன்படுவதுண்டு.

Laila hot latest modern photo getting likes and comments

மேலும், தில் படத்தில் இவர் செய்யும் சமையல் மற்றும் பைக்கில் திரும்பி உர்காந்து செல்வது போன்றவை செம பிரபலம்.

Laila hot latest modern photo getting likes and comments

ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லைலா.

Laila hot latest modern photo getting likes and comments

பின்னர், கள்ளழகர் என்னும் திரைப்படம் மூலம் தமிழ் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து, முதல்வன் படத்தில் ஒரு முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Laila hot latest modern photo getting likes and comments

தமிழில், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், அள்ளி தந்த வானம், நந்தா, மௌனம் பேசியதே, உன்னை நினைத்து, பிதாமகன், கம்பீரம், ஜெயசூர்யா, உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல், திருப்பதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Laila hot latest modern photo getting likes and comments

இவர் நடித்த அனைத்து படங்களுமே ஏறக்குறைய நல்ல வரவேற்பு பெற்று வந்தது. நல்ல பட வாய்ப்புகள் வந்த சமயம், திடீரென தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து சினிமாக்கு டாடா காட்டி விட்டார்.

Laila hot latest modern photo getting likes and comments

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது, இவரது சமூக வலைத்தளங்கள் புகைப்படங்கள் அதிகளவில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கம் பேக் குடுக்கலாம்’ல என ஏக்கத்துடன் லைக் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Share this post