சாராயத்தில் ஏறுற போத இந்த பொண்ண பாத்தா.. ருசியேத்தும் பியூட்டி கிருத்தி ஷெட்டி Recent photoshoot

Krithi shetty hot and cute pink photos viral on social media

படிக்கும் காலம் முதலே விளம்பர படங்களில் நடித்து வந்தவர் நடிகை கிருத்தி ஷெட்டி.

Krithi shetty hot and cute pink photos viral on social media

இதன் மூலம் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது. இதன் மூலம் பாலிவுட் திரைப்படமான Super 30 என்னும் படத்தில் நடித்துள்ளார்.

Krithi shetty hot and cute pink photos viral on social media

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். Uppena என்னும் திரைப்படத்தில் நடித்த இவர், ஷ்யாம் சிங்க ராய் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, Bangarraju என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

Krithi shetty hot and cute pink photos viral on social media

தற்போது, Aa Ammayi Gurinchi Meeku Cheppali, வாரியர், Macherla Niyojakavargam உள்ளிட்ட தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Krithi shetty hot and cute pink photos viral on social media

மிக விரைவில், தமிழ் மொழியில் அறிமுகமாகவிருக்கும் கிருத்தி ஷெட்டி, பாலா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Krithi shetty hot and cute pink photos viral on social media

இந்நிலையில், அவ்வப்போது தனது ஹாட் மற்றும் க்யூட் புகைப்படங்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post