இதுக்கு பேரு blouse'ஆ.. சேலை மட்டும் பொத்தி கை வெச்சு மறைச்சு.. வெட்கத்தை தூண்டும் கல்யாணி ப்ரியதர்ஷன்

Kalyani priyadharshan hot transparent saree photos

ப்ரோடக்க்ஷன் டிசைன் அசிஸ்டென்ட் ஆக தனது கலை பயணத்தை தொடங்கியவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.

Kalyani priyadharshan hot transparent saree photos

இவர் பிரபல மலையாள பிலிம்மேக்கர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சி அவர்களின் மகள் ஆவார். பிரபல பாலிவுட் திரைப்படமான க்ரிஷ் 3 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ப்ரோடக்க்ஷன் டிசைன் அசிஸ்டென்ட் ஆக தனது வேலைத் தொடங்கினார்.

Kalyani priyadharshan hot transparent saree photos

மேலும், விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படத்திலும் டிசைன் பணியாளராக வேலை செய்தார். இதன் மூலம் இவருக்கு தெலுங்கு மொழியில் நாகர்ஜூனாவின் இளைய மகனான அகில் அவர்களின் ஜோடியாக ஹெலோ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Kalyani priyadharshan hot transparent saree photos

இப்படி தெலுங்கு மொழியில் 3 திரைப்படங்களிலும், மலையாளத்தில் 1 படத்திலும் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

Kalyani priyadharshan hot transparent saree photos

இதன் பின்னர், புத்தம் புது காலை, மற்றும் சிம்புவின் வெற்றி திரைப்படமான மாநாடு போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Kalyani priyadharshan hot transparent saree photos

அதன் பின்னர், மலையாள மொழி திரைப்படங்களில் நடித்தார். தற்போது சில திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

Kalyani priyadharshan hot transparent saree photos

தற்போது, தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Share this post