பெட்ரூம்'ல எப்டிலாம் போஸ் கொடுக்கறீங்க.. சூடேற்றும் இந்துஜா லேட்டஸ்ட் போட்டோஸ்

Indhuja ravichandran hot bedroom clicks expressions impress followers

மேயாத மான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வைபவ்வின் தங்கையாக bold கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

Indhuja ravichandran hot bedroom clicks expressions impress followers

இதனைத் தொடர்ந்து, மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

Indhuja ravichandran hot bedroom clicks expressions impress followers

தளபதி விஜய், நயன்தாரா, யோகி பாபு, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் அமிர்தா அய்யர், வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். அதில் முக்கிய வேடத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் இந்துஜா நடித்திருந்தார்.

Indhuja ravichandran hot bedroom clicks expressions impress followers

அதன் பின்னர், மூக்குத்தி அம்மன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது காக்கி மற்றும் நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

Indhuja ravichandran hot bedroom clicks expressions impress followers

வீடியோக்கள் கவர்ச்சி போட்டோஷூட் என ரசிகர்களை கவர்ந்து இணையத்தை தெறிக்கவிட்டும் வருகிறார்.

Share this post