எல்லாமே சூப்பரா இருந்தா எதத்தான் பாக்குறது.. நாலா பக்கமும் காட்டி போட்டோ & வீடியோ பதிவிட்ட காயத்ரி யுவராஜ் !

Gayathri yuvaraj hot reels video and different look photoshoot

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

Gayathri yuvaraj hot reels video and different look photoshoot

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

Gayathri yuvaraj hot reels video and different look photoshoot

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

Gayathri yuvaraj hot reels video and different look photoshoot

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

Gayathri yuvaraj hot reels video and different look photoshoot

தற்போது சமூக வலைத்தளங்களில் குடும்பப்பாங்கான லூக்கில் Reel ஒன்றை செய்து Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Gayathri yuvaraj hot reels video and different look photoshoot

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Share this post