பாத்ரூம்ல இப்டி கால வெச்சு நிக்கறது ரொம்ப தப்புங்க... வலிமை பட நாயகி ஹுமா குரேஷிக்கு அட்வைஸ் செய்யும் பேன்ஸ்..

Huma qureshi hot photos standing on bath tub pics goes viral

பாலிவுட்டில் பிரபலமான நடிகை ஹூமா குரேசி. முதன் முதலில் சாம்சங் மொபைல் விளம்பர படத்தில் நடிப்பதற்கு வந்த போது, இவரது நடிப்புத் திறமையை பார்த்து படங்களில் நடிக்க கமிட் செய்தார் அனுராக் கஷ்யப். அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்த ஹுமா, பிலிம்பேர் விருது பெற்றார்.

Huma qureshi hot photos standing on bath tub pics goes viral

ஹிந்தி, மலையாளம், இங்கிலிஷ் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வந்த ஹுமா, காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Huma qureshi hot photos standing on bath tub pics goes viral

தற்போது, வலிமை படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள இவர், இப்படத்தின் ரிலீஸ் பிறகு நிறைய படங்களில் கமிட் ஆவர் என எதிர்பார்க்க படுகிறது.

Huma qureshi hot photos standing on bath tub pics goes viral

இந்நிலையில், தனது ஹாட் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வரும் ஹுமா, ரெட் கலர் உடையில் பாத்டப் மேல நின்று போஸ் கொடுத்து அதகளம் செய்துள்ளார். இந்த போட்டோஸ் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Huma qureshi hot photos standing on bath tub pics goes viral

Share this post