சலிக்காம இந்த வீடியோவ ரிப்பீட்டுல பாப்போம்'ல.. ஹாட் வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா

Dharsha gupta hot video posted from goa vacation

சின்னத்திரையின் மூலம் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை தர்ஷா குப்தா. அவளும் நானும் என்னும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், முள்ளும் மலரும் சீரியலில் விஜி கதாபாத்திரம் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல் தொடர்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையே மக்கள் ரசித்து கொண்டாடிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் நல்ல பரிச்சயம் பெற்றார். இவர் சீரியல் மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிட்னஸ் ப்ரீக் ஆன இவர், தனது ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை ஷேப் மற்றும் structure தெரிய காட்டி சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது, கோவா சென்றுள்ள தர்ஷா, ஹாட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Share this post