இதுக்கு மேல வேண்டாம்.. எங்களுக்கு பாக்கவே வலிக்குது.. அபர்ணா பலமுரளியின் Recent Photos

Aparna balamurali latest dance stills viral on social media

தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் 18 வயது முதல் நடிக்கத் தொடங்கியவர் நடிகை அபர்ணா பாலமுரளி. பொம்மியாக சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யா ஜோடியாக மக்கள் மனதில் பெரிதும் நின்றவர்.

Aparna balamurali latest dance stills viral on social media

ரசிகர்கள் பலரும் இந்த மாதிரி மனைவி கிடைத்தால் எதையும் சாதிக்கலாம் என மீம்ஸ் போடும் வண்ணம் இவரது கதாபாத்திரம் ஆணித்தரமாக அமைந்தது.

Aparna balamurali latest dance stills viral on social media

மலையாள மொழியில் 3 திரைப்படங்களில் நடித்த இவர், பிறகு 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் நடித்தார்.

Aparna balamurali latest dance stills viral on social media

இதனைத் தொடர்ந்து, அப்படம் பெரிதும் நன்றாக அமையாத காரணத்தினால் மலையாள மொழியில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

Aparna balamurali latest dance stills viral on social media

சர்வம் தாள மயம், சூரரை போற்று, தீதும் நன்றும் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சில குறும்படங்கள் மற்றும் மியூசிக் ஆல்பம்களில் நடித்துள்ளார்.

Aparna balamurali latest dance stills viral on social media

தற்போது, தமிழில் 2 திரைப்படங்களில் மற்றும் மலையாளத்தில் சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது வித்தியாசமான போட்டோஷூட் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post