தென்றலைப் போல நடப்பவள்.. என்னைத் தழுவ காத்து கிடப்பவள்.. அடடா அடடா.. அம்மு அபிராமியின் க்யூட் வீடியோ !

Ammu abirami hot reels video on pennala pennala song

விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த க்ரைம் திரில்லர் திரைப்படம் ராச்சசன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை அம்மு அபிராமி. இப்படத்திற்கு முன்னரே, பைரவா, என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Ammu abirami hot reels video on pennala pennala song

மேலும், துப்பாக்கி முனை, தானா சேர்ந்த கூட்டம், தம்பி, நவரசா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக, அசுரன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, தமிழ் மொழியில், யானை, கண்ணகி, நிறங்கள் மூன்று, கனவு மெய்ப்பட, யார் இவர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Ammu abirami hot reels video on pennala pennala song

திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் பிரபலமாக மக்கள் வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதுமட்டுமின்றி, 2 மியூசிக் ஆல்பம்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

Share this post