இந்த ரேஞ்சுல காட்டுனா பசங்க நிலம ரொம்ப பாவம்…ரிப்பீட்டில் பாக்க தூண்டும் அமலா பால் க்ளிக்ஸ்..

Amala paul hot photos showing glamour in short shirt going viral on social media

கன்னட மொழியில் ஹெப்புலி என்னும் படத்தின் மூலம் சுதீப் அவர்களுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அமலா பால்.

Amala paul hot photos showing glamour in short shirt going viral on social media

அதனைத் தொடர்ந்து, மலையாளத்தில் நீலதாமரை என்னும் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Amala paul hot photos showing glamour in short shirt going viral on social media

பின்னர், தமிழில் மைனா படத்தில் நடிகையாக நடித்ததன் மூலம் தென்னிந்திய புகழ் பெற்றார் அமலா பால். இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலம் அடைந்த இவர், மைனா படத்திற்கு பின்னர் பிரபல நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கி பெயர் புகழ் பெற்றார்.

Amala paul hot photos showing glamour in short shirt going viral on social media

தமிழில், தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, VIP, திருட்டு பயலே 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

Amala paul hot photos showing glamour in short shirt going viral on social media

இதன் நடுவே, தெய்வத்திருமகள் படத்தின் இயக்குனர் AL விஜய் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

Amala paul hot photos showing glamour in short shirt going viral on social media

தற்போது, பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வரும் இவர், உடல் எடை குறைந்து தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது சின்ன சட்டையில் தனது தொடையழகை காட்டி போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Amala paul hot photos showing glamour in short shirt going viral on social media

Share this post