என்னா structure.. என்னா பீஸு.. பக்கா ட்ரெஸ்.. ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி விருந்து..

Aiswarya dutta latest photoshoot in violet hot velvet dress

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

Aiswarya dutta latest photoshoot in violet hot velvet dress

குரூப் டான்சர்களில் ஒருவராக தனது கலை பயணத்தை தொடங்கிய இவர்,

Aiswarya dutta latest photoshoot in violet hot velvet dress

ஹிந்தி மற்றும் பெங்காலி மொழியில் படமாக்கப்பட்ட Chalo Picnic Manayen என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

Aiswarya dutta latest photoshoot in violet hot velvet dress

பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Aiswarya dutta latest photoshoot in violet hot velvet dress

தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் வரும் ஐஸ்வர்யா தத்தா, கெட்டவன்னு பெரு எடுத்த நல்லவன் டா, அலேக்கா, கன்னி தீவு,

Aiswarya dutta latest photoshoot in violet hot velvet dress

பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் மற்றும் சுந்தர் சி இயக்கும் திரைப்படம் போன்றவற்றில் நடித்து வருகிறார்.

Aiswarya dutta latest photoshoot in violet hot velvet dress

பிக் பாஸ் சீசன் 2 மூலம் செம பிரபலம் அடைந்த ஐஸ்வர்யா தத்தா, தனது போட்டோஷூட் மற்றும் வீடியோக்கள் மூலம் செம பிரபலம் ஆகி வருகிறார்.

Aiswarya dutta latest photoshoot in violet hot velvet dress

தற்போது வெல்வெட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Aiswarya dutta latest photoshoot in violet hot velvet dress

Share this post