ச்சி Public-ல இந்த மாதிரி போட்டோஷூட்'ஆ.. வெறும் 'அது' மட்டும் தான்.. ஷாக் கொடுத்த நிவேதா பெத்துராஜ் !

மதுரையில் பிறந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தூத்துக்குடியில் வளர்ந்தவர். 2015ம் ஆண்டு மாடலிங்கில் Miss India UAE pageant பட்டத்தை வென்றார்.
இதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு தினேஷ், மியா, ரித்விகா உள்ளிட்டார் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், அல்லு அர்ஜுன் ஜோடியாக அலாவைகுந்தபுறமுலோ படத்தில் நடித்தார்.
இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகும் நிலையில், இவருக்கு தெலுங்கு திரையுலகில் ரசிகர் பட்டாளம் அதிகம்.
தமிழில், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், தெலுங்கில் ரெட், பாகல், Bloody Mary, விராட பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அடுத்து 2 தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ள நிவேதா, சில படங்களில் ஒப்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திரையுலகில் மட்டுமின்றி தனது வசீகரிக்கும் தோற்றம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்து திண்டாட வைத்து வருகிறார்.