டாப்லெஸ் உடையில் மொத்த அழகையும் காட்டி உறைய வைத்த சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் !

பிரபல பாலிவுட் நடிகையான மிருணாள் தாகூர், கல்லூரி படிக்கும் காலம் முதலே நடிக்கத் தொடங்கியவர். முதன் முதலாக, ஸ்டார் பிளஸ் சேனலில் பிரபல சீரியல் தொடர் மூலம் அறிமுகமானார். இப்படி தொடர்ந்து, பல சீரியல் தொடர்களில் நடித்து வந்த இவர், 2014ம் ஆண்டு மராத்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, லவ் சோனியா, சுரஜ்யா, சூப்பர் 30, கோஸ்ட் ஸ்டோரிஸ், பட்லா ஹவுஸ், டூபான், ஜெர்ஸி, டமாக்கா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சீதா ராமம்.
நடிகர் துல்கர் சல்மான் ஜோடியாக அழகாக புடவை கட்டி நடித்து பல ரசிகர்களை நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நடிகை மிருணாள் தாகூர். இப்படம் மூலம் தென்னிந்தியாவில் மிக பிரபலம் அடைந்துள்ளார்.
இவரது காட்சிகள் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டன. தற்போது, இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் செய்துள்ளது. ஏனெனில், மேலாடையே இல்லாமல் பின்அழகை காட்டி ஒரு போட்டோ வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையா இப்படி என புலம்பி வருகிறார்கள்.