ஒரு நிமிஷம் தல சுத்திருச்சு.. நீங்களும் கீழ எதுமே இல்லன்னு தான நெனச்சீங்க.. ஷாக் கொடுத்த காயத்ரியின் ஹாட் பிக்ஸ்

actress gayathrie shankar hot photos posing in glamour dress getting viral on social media

18 வயசு என்னும் சைக்கோ திரில்லர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி.

actress gayathrie shankar hot photos posing in glamour dress getting viral on social media

இதனைத் தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் எனும் படத்தின் மூலம் செம பேமஸ் ஆனவர் நடிகை காயத்ரி.

actress gayathrie shankar hot photos posing in glamour dress getting viral on social media

அதன் பின்னர், பொன்மாலை பொழுது, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சித்திரம் பேசுதடி 2, சூப்பர் டீலக்ஸ், கே 13, ஒத்த செருப்பு, துக்ளக் தர்பார், விக்ரம், மாமனிதன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

actress gayathrie shankar hot photos posing in glamour dress getting viral on social media

திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரீஸ்களிலும் நடித்து வந்த காயத்ரி, பகீரா, டைட்டானிக் காதலும் கடந்து போகும் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

actress gayathrie shankar hot photos posing in glamour dress getting viral on social media

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம், மாமனிதன் இரண்டு படத்திலும் இவரது கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

actress gayathrie shankar hot photos posing in glamour dress getting viral on social media

தமிழ் மட்டுமல்லாது மலையாள மொழி திரைப்படத்திலும் நடித்து வரும் காயத்ரி, சமூக வலைதள பக்கத்தில் தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

Share this post