ரெண்டு Pista Roll வெச்ச மாதிரி இருக்கு.. டாப் அங்கிள்'ல வர்ணிக்க தூண்டும் ஆத்மிகாவின் selfie photos

Aathmika top angle thigh show selfie photos viral

கோயம்பத்தூரில் பிறந்து கல்லூரி படிப்பை சென்னையில் முடித்ததோடு குறும்படங்களில் விருப்பத்தின் பெயரில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை ஆத்மிகா. ராஜிவ் மேனன் இயக்கிய குறும்படம் மட்டுமல்லாது நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மீசையை முறுக்கு திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக நடித்ததன் மூலம் இளசுகளின் பேவரைட்டாக மாறிவிட்டார்.

Aathmika top angle thigh show selfie photos viral

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். தற்போது, காட்டேரி, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கண்ணை நம்பாதே மற்றும் நரகாசூரன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, பட வாய்ப்புகளை ஈர்க்க தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Aathmika top angle thigh show selfie photos viral

தற்போது தூங்கி எழுந்ததும் போட்டோஸ் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.

Share this post