மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி பத்திக்கிச்சு தில்லேலே.. VJ ரம்யா பதிவிட்ட ஷார்ட் டிரஸ் பிக்ஸ்

Vj ramya hot photos posing in short green dress

மிஸ் சென்னை பட்டம் பெற்ற விஜே ரம்யா, விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டுக் கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட நீகழச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

Vj ramya hot photos posing in short green dress

இதுமட்டுமின்றி, மொழி, ஓ காதல் கண்மணி, மாஸ்டர், சங்கத்தலைவன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வந்தார். 2014ம் ஆண்டு அபர்ஜித் என்பவரை திருமணம் செய்த இவர், அடுத்த ஆண்டே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

Vj ramya hot photos posing in short green dress

தற்போது தனது பிட்னஸ்’ல் கவனம் செலுத்தி வரும் ரம்யா, அதற்காக யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். தனது ஸீரோ சைஸ் உடலை காட்டி அவ்வப்போது போட்டோஷூட் கூட நடத்தி வருகிறார்.

Vj ramya hot photos posing in short green dress

அந்த வகையில், ஷார்ட் உடையில் போஸ் கொடுத்து போட்டோ போட்டுள்ளார்.

Share this post